நல்வரவு_()_


Monday 31 December 2012

சிறு துரும்பும்...

பல்குத்த உதவும்....
 எனச் சேர்த்து வச்சால்ல்ல்...
பின்னாளில்.. மில்லியனெயார் ஆகலாம்:))

இப்பவெல்லாம் ஒரு புழுப், பூச்சி, இலை, ஈ, இலையான்... பேப்பர் துண்டு எதையுமே  நாங்க வீசுறேல்லையாக்கும்:))
ஆஆஆ பறக்குதே.. பொறுக்கி வச்சால் ஏதும் செய்ய உதவும்:)
குயில்:) வேர்க் செய்வதுக்கு(QUILLING WORK)இப்படித்தான் பேப்பரை SHREDDER இல் போட்டு வெட்டி எடுக்க வேண்டும் முதலில்.

Saturday 29 December 2012

பரிசு வரும்...:))

ஒருநாள் தெரியவரும்... 
முதல் பரிசு ஆருக்கென:)) 
அப்போ உங்களுக்கெல்லாம் மயக்கம் வரும்:)
1.ஸ்பினாஜ் கீரைக்கறி
 

Tuesday 25 December 2012

எனக்கே எனக்கா?:)

என்னாது.. எனக்கா? நானா?:))

Monday 17 December 2012

கிறிஸ்மஸ்ஸும் +:)

ஒவ்வொரு கிரிஸ்மஸ்க்கும்.. பிரெசண்ட் வைத்து.. படமெல்லாம் எடுத்து, அதிகாலையில் சன்ரா பிரசண்ட் கொண்டு வந்து வச்சிருக்கிறார் என எழும்பி உடைப்பது வழக்கம்... படங்களைத் தேடினேன் கிடைக்குதில்லை.. என் அவசரத்துக்கு:)..

Saturday 15 December 2012

ஓயமாட்டேன்:)) ஓயமாட்டேன்:)) TOAD IN THE HOLE:)

பரிசு கிடைக்கும்வரை ஓயமாட்டேன்:)
நான் செய்து எப்பத்தான் அளவு பிழைச்சிருக்கு?:)
எங்கிட்டயேவா?:)
TOAD IN THE HOLE
                                                                          தேவையான பொருட்கள்:                        மினி சொசேஜ் - 8/10                                   கோதுமை மா - 100 கிராம்                                  முட்டை - 2                                                           பசுப் பால் -  250 ml                                               வெங்காயம் -பெரிது 1                               உப்பு -1/4 தே.கரண்டி + கொஞ்சம் மிளகுபவுடர்.                                       எண்ணெய் .
செய்முறை:    
              முதலில் சொசேஜ்ஜை சிறிது எண்ணெயில் பொரித்து எடுக்கவும், வெங்காயத்தை குட்டியாக நறுக்கி வதக்கி எடுக்கவும். மாவில் முட்டை, ஒருமேசைக்கரண்டி எண்ணெய், பால், உப்பு, மிளகு செர்த்து நன்கு அடித்து எடுக்கவும்.. பின்பு வெங்காயத்தைக் கலக்கவும்.                                            
 அடுப்பில் ஒரு நொன் ஸ்ரிக் பானை வைத்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, சொசேஜை.. பரப்பி வைக்கவும், அதனுள் இவ் மாக்கலவையை ஊத்தி மிகவும் குறைந்த நெருப்பில், அவிய விடவும், கொஞ்ச நேரம் மூடி விட்டுத் திறப்பது நல்லது. மேல் பகுதி அவியக் கஸ்டப்பட்டால், ஒருதடவை அழகாகப் பிரட்டி விட்டு இறக்கவும்..

                                                               இது ஒரு ஆங்கிலேய உணவு.
=====================================================

இரண்டாவதாக இங்கு போட்ட குறிப்பை நீக்கி விட்டேன்ன்ன்ன்

ஹையோ மக்கள்ஸ்ஸ் ஒரு குறிப்பு குறைஞ்சுபோச்ச்ச்சே.. அப்போ நேக்குப் பரிசு கிடைக்காதோ?:)))
==========================================================
Enjoy:)
 இது ஜல் அக்காவின் போட்டிக்கு அனுப்புறேன்ன்ன்.. நீங்க மொய் எழுதாட்டிலும் பறவால்ல:) எனக்குப் பரிசு கிடைக்கோணும் என நேர்த்தி வையுங்கோ மக்கள்ஸ்ஸ்:)) 
சிறுஊசிக்குறிப்பு:) நேர்த்தியை நீங்கதான் நிறைவேத்தோணும்.. இப்பவே சொல்லிட்டேன்ன் எங்கிட்டயேவா?:))..
========================================================
கடிகார முள் சுத்தாமலிருக்கலாம்
ஆனால் - காலம் கடந்துகொண்டுதானிருக்கும்
========================================================

Monday 10 December 2012

எண்ணம் அழகானால்....

எல்லாம் அழகாகும்:)

இயற்கையைப் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திடாமல் இப்பூடியெல்லாம் செய்து வீட்டை அலங்கரிக்கோணும்:)).. இது ஒருவித பற்றை:)).., பூண்டு... பார்க்க அழகாக இருக்கும். செப்டெம்பர் மாதத்தில் இப்படி பூக்க ஆரம்பிக்கும்.. இன்றுவரை இருக்கு..

அதனை வெட்டி வந்து கொஞ்ச நாட்கள் காய வைத்தேன்.

பின்பு பெயிண்ட் வாங்கிப் பூசிக் காய விட்டேன்ன்ன்..
எப்பூடி?:)) அயகா இருக்கோ?:)
ஊசி இணைப்பு:
இப்பவெல்லாம், எந்தப் புல், பூண்டு, பற்றை படாரைப் பார்த்தாலும்... உடனே, அதில என்ன கைவண்ணம் காணலாம் எனும் நினைப்புத்தான் வருகிறது.. அந்த நினைப்பு உருவாக முழுக்க முழுக்க காரணமானவர் இமாதான்:).

இம்முறை கனடாவில்கூட ஒரு Bagமுட்ட ஒருமரப்பூ(பெயர் இப்போ சொல்லமாட்டன்) சேகரித்து எடுத்து வந்திருக்கிறேன்:))).. வேலை நடக்கிறது விரைவில் வெளிவரும்:)..

அதேபோல, எந்த காகிதம், கலர்ப்பேப்பர், ரிபன், பட்டின்... இப்படி கார்ட்க்குப் பயன்படும் (ரீசைக்கிள்)பொருட்கள் எதையுமே வெளியே எறிய மனமில்லாமல் சேகரித்து வைக்கிறேன்ன்.. இதுக்கு முழுக்க முழுக்க காரணம் அஞ்சுவே:)....

இதிலிருந்து நான் சொல்ல வருவது என்னவெனில்... என் கணவருக்கே இப்போ தெரியும்:), எங்கட வீடு குப்பையாவதற்கு முழுக்க முழுக்க காரணம்... அஞ்சுவும், இமாவுமே தவிர:)) அதிரா இல்லை என்பது:))).. அதிரா ரொம்ப நல்ல பொண்ணாச்சே:)) 6 வயசிலிருந்தே:))...

ஆவ்வ்வ்வ்வ் நசிக்கீனமே....மே:))).. மீ எஸ்கேப்ப்ப்:))))


=============================================

உங்களுக்கு வாழ்வதற்கு தைரியம் இல்லை எனில்
தற்கொலை செய்து கொள்ளுங்கள்.. ஆனால்
அந்தத் தற்கொலை செய்வதற்காக 
உங்களுக்குள் ஏற்படும் தைரியத்தை வைத்தே... 
ஒரு தடவை வாழ்ந்துதான் பாருங்களேன்... 
இந்த அரிய தத்துவத்தைச் சொன்னவர்.. புலாலியூர் பூஸானந்தா:))
=============================================

Monday 3 December 2012

குயிலி(ன்)ங் அழகு:)


    

 எப்படியாவது அஞ்சுவின் பிறந்தநாளுக்குள் செய்திடோணும் எனக் கங்கணம் கட்டிச் செய்திட்டேன்ன்.. நேரம் இன்மையால் அவசரக் கார்ட் இது:) இது என் கன்னிக் குயிலிங் வேர்க்:)).. எல்லோரும் வந்து வாழ்த்தி, அறுகரிசி போட்டு:)) மொய் எழுதுங்கோ:)))

 எப்பூடி வண்ணத்துப் பூச்சி?:)).. இமாவை நினைவு படுத்துதோ?:)
ஏதோ என்னால முடிஞ்சது, ஆனா நீற்றா வராததுபோல இருக்கு.. இருக்கென்ன வரவில்லை... இன்னும் திரும்ப முயற்சிப்போம்ம்:)))

குட்டி இணைப்பு:
இப்போ நாங்கள் வெள்ளையாய், குளிர்ந்துபோய் இருக்கிறமாக்கும்:)).. ஸ்நோ வந்திட்டுதூ:))

ஸ்பெஷல் இணைப்பு:
இது இளமதி செய்த கார்ட்.. விடுங்கோ விடுங்கோ என்னத் தடுக்காதீங்கோ.. இதைப் பார்த்த பின்பும் நான் இங்கின இருப்பனோ?:)) நான் காசிக்குப் புறப்பட்டுவிட்டேன்ன்ன்ன்:)))


ஊசி இணைப்பு:
ஹையோ முருகா.. கனநாளா ஒருவரும் பெரிசா மொய் எழுதேல்லை:)).. அதால. ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் போய் ஒழுங்கா மட்டின் பிர்ராணி சாப்பிடவும் முடியாமல் போச்ச்ச்ச்:)).. அஞ்சுட சாட்டிலயாவது ஆரும் வருகினமோ பார்ப்பம்:)..
=========================================
கண்ணாடி கயத்தை ஏற்படுத்தும் என்பது அறிவு, அது உடைந்து காயம் ஏற்படுத்திய பின் வருவது அனுபவம்.. 
இந்த அரிய தத்துவத்தைச் சொன்னவர்.. புலாலியூர் பூஸானந்தா:))
=========================================

Saturday 1 December 2012

அவ...காடோ?:)

அவ்வ்வ்வ்வ்வ்வ் புளொக்குக்கு இடைவெளி விட்டதால தலைப்பு மாறியிருக்கலாம்:).. ஆனால் என் சமையல் மாறாது:).... இது [AVOCADO] அவகாடோவில(தமிழ் சரிதானே?:)) செய்த சான்விச்... நன்றாகவே இருந்துது...
உஸ்ஸ்ஸ் ரெசிப்பி போட்டாலும் போட்டதுதான்ன்..
எல்லோரும் கியூவில வருகினம் அவகாடோ வாங்க:)
கனிந்த அவகாடோ பழம், கரை நீக்கிய bread  துண்டுகள், ஒரு துளி உப்பு, இரு துளி பெப்பர் தூள்.(துளி என்பது இரு விரல்களால் எடுத்துப் போடும் அளவு:))... அவ்வ்வ்வ் மறந்திட்டேன்ன் அத்தோடு ..பட்டர்.

பழத்தை மசித்து, உப்பும் மிளகும் சேர்த்து, பிரெட்டுக்கு பட்டரைப் பூசி, இதனை மேலே பூசிக்கொள்ளுங்கள்:).. அவ்ளோதேன்ன்.. ச்ச்சோஓஓஓஒ சிம்பிளா இல்ல?:))..
 விரும்பிய வடிவத்தில் கட் பண்ணி எடுங்கள்... இது பார்ட்டிகளின்போது செய்து வைக்க உகந்தது.
ஊசி இணைப்பு:)
அவகாடோ பழத்தில் கொழுப்பிருக்கு என்பினம், ஆனா அது நல்ல கொழுப்பாமே.. உடலுக்கு நல்லதாமே...

குட்டி இணைப்பு:)
என்னடா இது இப்போ அதிராவும் தனிப்பதிவா சமையல் போடத்தொடங்கிட்டாவே எனத்தானே யோசிக்கிறீங்க?:)) இதுக்கு ஒரு விடை விரைவில (இந்த வருடம் முடிய முன்) தந்திடுவன்... இது ஜல் அக்காவின் போட்டியில கலக்குவதற்காக போடுகிறேன்:).... பதிவில் இம்முறை ஏதுமில்லையே என ஓசிச்சிடாதீங்க... விரைவில் வழமைக்குத் திரும்பிடலாம்:)..

ஊசி ரிப்ஸ்:)
வெங்காயம் வதக்கும்போது, சிறிது உப்பு சேர்த்திட்டால் விரைவில் வதங்கிடும். அதுபோல்... இஞ்சி, கார்லிக் பேஸ்ட் போட்டு வதக்கும்போதும் உப்பு சேர்த்திட்டால்ல்.. பாத்திரத்தில் ஒட்டாமல் வதங்கும்... தயாரித்து வழங்கியவர்.:அதிராமியாவ்:).


======================================================
அழகாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள்... முடிந்தால் வாழ்க்கையை அழகுபடுத்துங்கள், முடியாவிட்டால் அதை அசிங்கப்படுத்தாமல் இருக்கவாவது கற்றுக் கொள்ளுங்கள்..
......இதைச் சொன்னவர் ஒரு “பெரியவர்”..
======================================================